தமிழிசை மீட்ட தலைமகனுக்கு நூற்றாண்டு விழா! உலகத் தமிழர்களே உணர்வால் ஒன்று கூடுவோம்!

வழமையானது

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களின் நூற்றாண்டு விழா 17. 05. 2014 காரி(சனி மாலை) 6 மணிக்குப் புதுச்சேரியில் நடைபெறுகின்றது. ப.சு. அவர்களுடன் பழகியவர்கள், அவரின் மாணவர்கள், அவரின் இசையில் ஈடுபாடு உடையவர்கள், புதுவைத் தமிழ் அன்பர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு பண்ணாராய்ச்சி வித்தகரின் நினைவைப் போற்ற உள்ளனர். ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s